சற்று முன் கிடைத்த/ படித்த செய்தி:
"திருமாவளவன் 'சந்திரமுகி' படத்தின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை"
அட என்னப்பா இது, சந்திரமுகி நல்ல அழகான தமிழ் பெயர் தானே என்று பார்த்தால் அது இந்தி பெயராம். (சந்திரன்= நிலா, முகி = முகம்).
இதை படித்த பின் யாரை குறை சொல்வது?
1) தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று கோமளித்தனம் செய்யும் கூட்டத்தையா?
2) அல்லது சந்திரமுகி பட பாடல் வெளியீட்டு விழாவில் இந்த விபரத்தை போட்டுடைத்த அப்படதின் பாடலாசிரியர் வாலியையா?
அந்த கடவுளுக்கே வெளிச்சம்...........ஆக மொத்தம் திரைப்பட உளகின் கூத்து தொடருது. இன்னும் கொஞ்ஞம் கிளர அடுத்த மாதம் கேப்டன் தனி கட்சி துவக்கப்போகிறார்........
[MTH] Download Free: Good Guys Wear Black 1978 Full Movie with English 
Subtitle HD 1080p Online
                      -
                    
Hello I'm Elliott Jackson. I desire to allocation you How to watch Good 
Guys Wear Black FULL Movie Online For Free? Officially Released HQ 
123movies [DVD...
6 years ago
 
 
3 comments:
செய்தியை விட தலைப்பு அபாரம்.
ezhuthu pizhai irukiradhu. thiruthikollungal
மன்னித்து விடுங்கள் அய்யா! நான் வலைதளத்தில் உள்ள தமிழ் தட்டச்சை கொண்டு பதிவு செய்வதால் பிழைகளை திருத்த கடினமாக உள்ளது! இருப்பினும் குற்றம் குற்றமே! திருத்திக் கொள்கிறேன்.
Post a Comment