ஒரு வழியா சூப்பர்பவுள் விளையாட்டு நடந்து முடிந்தது. 2004-ல் நடந்தது போல் (ஜேனட் ஜாக்சன்) இந்த முறை சுவாரஸ்யமாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், இம்முறை ஆட்டத்திற்கு நடுவில் போடப்படும் விளம்பரங்கள் படு பிரமாதமாக இருந்தன. அனைத்து விளம்பரங்களையும் காண இங்கு செல்லவும். எனக்கு பிடித்த சில விளம்பரங்களை இங்கே போட்டுள்ளேன். 'Godaddy'(1 & 2) விளம்பரமும் படு(மலை மலை) அசத்தல். கண்டு மகிழவும். "நாயா வேஷம் போட்டா குறைச்சு தான் ஆகணும்" என்பது போல், இந்த ஊருலே இரெண்டரை வருஷமா இருக்கறதாலே இப்பதான் மெதுவா இந்த ஊரு விளையாட்டுகளை பாக்க ஆரம்பிச்சிருக்கேன். எனவே இதன் மூலம் வலைபதிவர்களுக்கு தெரிவிப்பது என்னவேன்றால், இனி வரும் பதிவுகளில் அமெரிக்க விளையாட்டுக்களான football, basketball போன்றவற்றின் பதிவுகள் அங்கங்கே உளறி வைக்கப்படும், டும் டும் டும்...
பி.கு.: பிளேயரின் நடுவில் தெரியும் play பட்டனை தட்டவும்.
Magic Fridge
Streaker
Turbulance
Fedex
Stunt City
Categories: வீடியோ, விளையாட்டு
[MTH] Download Free: Good Guys Wear Black 1978 Full Movie with English
Subtitle HD 1080p Online
-
Hello I'm Elliott Jackson. I desire to allocation you How to watch Good
Guys Wear Black FULL Movie Online For Free? Officially Released HQ
123movies [DVD...
6 years ago
No comments:
Post a Comment