ரொம்ப நாளாவே Firefox (நெருப்புநரி?) தமிழ் font-ங்கல ஒயுங்கா காட்டாம ஆட்டங்காட்டுச்சுங்க. இம்புட்டு நாளுக்கப்புறம் அத்த சரி ஒருவழியா கட்டிகீராங்க. இத்த செஞ்சா சரியா பூட்துங்க. இப்ப தினமலர், விகடன், குமுதம்... எல்லாம் சோக்கா Firefox-ல தெர்துங்க. உங்களுக்கும் வேணுமுனா இன்ஸ்டால் பண்ணி பாருங்க. தமில வளத்து உடுங்க... வாள்க டமில்...
பி.கு: கடைசியாக கிடைத்த தகவலின்படி இந்த நற்காரியத்தை பயர்பாக்ஸ் தமிழ் உலகிற்கு அளித்தவர் சரவணன். நன்றி சரவணன். உங்கள் தமிழ் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.
Categories: தகவல்
Breaking the slumber, thanks 2020!
-
I know that this place has been decaying over the past decade. But then
2020 has been that kind of year, that I was forced to register its
existence at ...
3 years ago
11 comments:
தகவலுக்கு மிக்க நன்றி.
ஹைய்யா... இனிமே விகடனுக்காக ஐஇ தொறக்கத்தேவையில்லை (encoding மட்டும் Wesern மாத்தினாப் போதும்:)
அப்புறம், இந்த இளவஞ்சி, துளசியக்காவெல்லாம் (முன்னாடி ஒழூங்கா இருந்துச்சு!) ஒழுங்கா நெருப்புநரில்லா தெரியறாங்களா? என்ன? எனக்கு ஒடைஞ்சு ஒடைஞ்சு... தெரியறாங்க - அவங்க்களுக்கா இன்னும் ஐஇ தேவைப்படுது!
ஏதோ right-justifiedமாதிரி ஏதோ வார்ப்புறுவில் மாற்றினால் சரியாகிவிடுமென்று முன்னர் யாரோ எழுதினார்கள். அதை அனைவரும் மீண்டும் படிக்கவேண்டும்....
Hi,
I am helping Nagarjuna(Padma's core developer) to add tamil support for padma. Checkout my blog post about padma,
http://saravan.blogspot.com/2005/11/padma-freedom-from-fonts.html
If you want padma to support any other tamil fonts let me know.
To fix the font size transformed by padma, I recommend the following greasemonkey script,
http://www.geocities.com/saravanblog/mozilla/PadmaFontEnhancer.user.js
If you are reading lot of tamil blogs then you may need MozTxtAlignFix greasemonkey script,
http://www.userscripts.org/scripts/show/1480
Also checkout my other greasemonkey scripts,
http://www.userscripts.org/people/178
அன்பு சரவணன்,
உங்களுடைய சேவைக்கு நன்றி. இங்கு வந்து மேல்தகவலை பின்னூட்டியதற்கும். நாகார்ஜீனாவும் பதில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். உங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன்.
நன்றி.
Aalthotabupathy,
unga F1-Galatta video paarthen. sooper. kalkitinga ponga.
appuram en blogkku link pannuthukku danks.
Anbu & saravanan: thanks for ur comments. Saravanan I appreciate ur efforts to bridge tamil fonts in firefox. This is a very good work and boon to people like me who were hoping that mozilla would fix it soon. Hats off!
p.s: keyman apeet ayidichi adhan englishla type-eeten
Maester....What happened to your "Thru My Glass" blog ?
Maester , this was your original caption:-
" I write what I feel, and I feel what I see. So, wear my glass and see what I feel!!! "
Gokul designed an updated version of your caption:-
"I feel what I write, and I see what I feel. So, feel my glass and see what I wear!!!"
எனது கணினியில் சரியாக டவுன் டோடு ஆகவில்லையே எப்படி செய்வது நான் பாப் அப் பிளாக்கர் போட்டுள்ளேன்
எப்படி செய்வது கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்
எனது பயர் பாக்ஸ் எந்தவெர்சன் என தெரியவில்லை
நன்றி நண்பரே. முத்தமிழ் குழுமத்திலும் இந்த தகவலை போட்டிருக்கிறேன்.
மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz
தகவல்களுக்கு நன்றி. அன்புடன் குழுமத்தில் புதிதாக இணைந்தவர் ஒருவருக்கு ஃபையர்ஃபாக்ஸில் எழுத்துருப் பிரச்சினை என்றதும், அன்பு உடனே வந்து உங்கள் வலைப்பூ சுட்டியையும் தகவல்களையும் தந்தார். மிகவும் உபயோகமான பதிவு.
நல்ல சேவையை பாராட்டி உபயோகமான தகவலை கொடுத்துள்ளீர்கள்
Post a Comment