November 11, 2005

கில்லி + டைடானிக்



நம்ம மக்கள் யாரோ டைடானிக் படத்தோட வீடியோக்கு கில்லி படத்தோட டையலாக்கை கலந்து ரவுசு காட்டியிருக்காங்க. வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிச்சேன். அந்த வீடியோவை உங்கள் பார்வைக்காக கீழே இணைச்சிருக்கேன். இதை உருவாக்கியவருக்கு (யாருனு எனக்கு தெரியலை) எனது நன்றி.


Warning: இதை பார்த்து, அதனால் உங்கள் வயிறு புண்ணானால் அதற்கு நான் பொறுப்பல்ல.


















Launch in external player


*இந்த வீடியோவை அனுப்பிய பாலஜிக்கு நன்றி



Categories: , ,

11 comments:

Anonymous said...

superb comedy

Anonymous said...

அய்யா... நல்ல தமாச்சுய்யா.

Anonymous said...

Wow Really super

Anonymous said...

Hey,

That was really superb - loved the "Govinda Goo.. vinda" bit!!!

I watched the video before I saw your comment on my blog - it was forwarded to me - but now, I am going to watch it again!

Cheers,
Navin

BTW, unga sondha ooru Kongunaattilirukkaa?

Anonymous said...

can you forward the clip to me at sudamini at gmail dot com?

Anonymous said...

நன்றி பாஸ்கர், எம்கே, மூர்த்தி.

நவீன்: இல்லீங்ணா நமக்கு பாண்டிச்சேரி பக்கம் சாரே. ஆனா கொஞ்ச காலம் ஈரோடு எம்பட ஊரு , சிருசா சேலம், தம்மாத்தூன்டு சென்னை, பொரவு கொஞ்சம் கோயமுத்தூரு பக்கமுங்கண்ணா.

சுரேஷ்: தங்கள் முகவரிக்கு வீடியோவை அனுப்பியுள்ளேன்.

Anonymous said...

enna thala...
Padam kamikara....super padam...

Bigulu kamal

Anonymous said...

கலக்கல்ங்க, கில்லியையும் டைட்டானிக்கையும் தனித்தனியாக பார்த்ததைவிட இப்படி பார்த்தது கலக்கலோ கலக்கல்.... தங்களால் முடிந்தால் இந்த பட கோப்பு வை எனக்கு purushothaman.p(at)gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்...

நன்றி

Anonymous said...

man..its simpley superb..
pls send a clip to mlsmohan@gmail.com.
thanks dude

Anonymous said...

hi ஆள்தோட்டபூபதி

It is really nice, pls pls pls send this clip to my mail id sagarmd@yahoo.com

pls send
thanks

vijay

Anonymous said...

Paravayillaiye......... entha kalathula kooda tamil la blog!! keep it up!!