பத்திரிக்கையின் கருத்துக்கணிப்புக்கு கருத்து தெரிவித்த குஷ்புவின் கருத்துக்கு அதரவை தனது கருத்தின் மூலம் தெரிவித்த சுஹாசினியின் கருத்தைப் பற்றி எனது கருத்தை உங்கள் மீது நான் திணிக்க,
நீங்கள் உங்கள் அதரவு/எதிர்ப்பை கருத்தாய் தெரிவிக்க,
தமிழ் பாதுகாப்பு (ஆப்பு என படிக்கவும்) இயக்கம் களத்தில் குதிக்க,
எதிர்ப்பு போஸ்டர் அடிக்க,
இந்த கூத்தை பார்த்து ஊரே சிரியாய் சிரிக்க,
இதனால் பைத்தியமாகி பலர் சுவரைப் பார்த்து வெறிக்க,
க்க க்க க்க...
வேணாமடா சாமி இந்த பொழைப்பு. ஏற்கனவே நான் கண்ட திகில் கனவு ஒன்று போதும்.
அடங்கொக்கமக்கா! கடைசியில 'கருத்து' என்ற சொல்லே கருத்துப் போச்சே.
Categories: கருத்து, சினிமா
[MTH] Download Free: Good Guys Wear Black 1978 Full Movie with English
Subtitle HD 1080p Online
-
Hello I'm Elliott Jackson. I desire to allocation you How to watch Good
Guys Wear Black FULL Movie Online For Free? Officially Released HQ
123movies [DVD...
6 years ago
8 comments:
enn ippadi kolurenga? :-(
விஜி, தங்கள் கருத்து அருமை! இருப்பினும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன் ;)
சுஹாசினிக்கும் லைம்லைட்ல இருக்கணும்னு ஆசை வந்துருச்சு போல.
மத்தபடி கருத்து ரொம்பத்தான் கருத்துப்போச்சு! :)
நானும் படித்தேன் சுகாசினியின் கருத்தினை. ஆப்பு இயக்கங்களுக்கு மற்றுமொரு சுவாரஸ்யமான தலைப்பு ஆட்டம் போட.
ராமநாதன் & மூர்த்தி, சரியாக சொன்னீர்கள். சுஹாசினியை என்ன செய்ய முடியும்? பரமகுடிக்கு திரும்பிப் போ என்று தான் சொல்ல முடியும்...
karuthu ennum sollil pillai ulladhu...PAA vijay pol neengalum edhugai munnai kaaga kanna pinna vendru vaarthai gal use pannureenga...
//கருத்து கருத்துப்போச்சு//
கறுத்துப் போச்சு?
Voice on wings,
Terribly sorry, இதுக்குத் தான் படிக்கற காலத்தில ஒழுங்கா படிக்கனும்னு எங்கப்பா சொன்னாரு போலருக்கு. மன்னிக்கவும் மறக்கவும்...
Post a Comment