முதலில் ஒரு b Router வாங்கி, அது பத்தாமல் போய், பிறகு ஒரு g Router வாங்கிய திறமைசாலிகளில் நானும் ஒருவன். இப்பொழுது புதிதாய் புகுந்த வீட்டில் Router-ஐ எங்கு வைத்தாலும் எதாவது ஒரு இடத்தில் சிக்னல் மட்டமாய் இருந்தது.
காலையில் பல் துளக்குவதில் இருந்து இரவு தூங்கும் வரை சிம்ரன், ரம்பா, ஜோதிகா, த்ரிஷா, நமிதா, நயன்தாரா, அசின் போன்ற தமிழ் மங்கயரின் (இதுக்கு அப்புறம் வருவோம்) பாடல்களை காணும் என் போன்ற மக்களுக்கு இது கொஞ்சம் கஷ்ட்டம் தான்.
எனவே, எனது roomate (இவர் பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானி ஆவார் என நினைக்கிறேன்) கொடுத்த யோசனைப்படி, இரண்டு Router-களையும் இணைத்து சிக்னல் பலத்தை வீடு முழுவதும் விஸ்த்தரிப்பு செய்ய முடிவு செய்தோம். ஆனால் எவ்வளவோ முயற்சி செய்தும், எப்படி செய்வதென தெரியவில்லை.
Masters-ல் படித்த computer networks course-ஐ உபயோகித்தால் வேலைக்காகது என முடிவு செய்து, ஆபத்பாந்தவன், அனாத ரட்சகனான கூகிளை சரண் அடைந்தோம். "உலகினில் ஒன்று உன்டெனில் அது கூகிலிலும் உண்டு" என்ற திருளொள்ளுவரின் (நான் தானுங்கோவ்) புதுமொழிக்கேற்ப, வலைசரஸ்வதியும் (அட கூகில் தாங்க) விடையை சட்டென அளித்தாள். என்னை போல் தவிப்பவர்களுக்காக அதை இங்கே ஒட்டுகிறேன் (paste செய்கிறேன்).
Connecting two SOHO broadband routers together.
Configure the IP address of the secondary router to be in the same subnet as the primary router, but out of the range of the DHCP server in the primary router. For instance DHCP server addresses 192.168.0.2 through 192.168.0.100, I'd assign the secondary router 192.168.0.254 as it's IP address.
Disable the DHCP server in the secondary router.
Setup the wireless section just the way you would if it was the primary router.
Connect from the primary router's LAN port to one of the LAN ports on the secondary router. If there is no uplink port and neither of the routers have auto-sensing ports, use a cross-over cable. Leave the WAN port unconnected!
மேலே தமிழ் மங்கயர் என குறிப்பிட்டதன் காரணம், தற்பொழுது தமிழ் திரைவுலகில் நடக்கும் கூத்துகளே (தங்கர்பச்சன் - குஷ்பூ லடாய்).
Breaking the slumber, thanks 2020!
-
I know that this place has been decaying over the past decade. But then
2020 has been that kind of year, that I was forced to register its
existence at ...
3 years ago
11 comments:
தலைவா! கலக்கரீங்க. மாஸ்டர் யோடா (ஸ்டார் வார்ஸ்) என்று உங்களுக்கு சும்மாவா பேரு வெச்சங்க :)
தேங்ஸ் நயினா! இருந்தாலும் கலாசல் கொஞ்சம் ஓவர்!
Dei dilleo really nice man... ya google neenga sonna madhiri periya gift dhan.....
master dhoda !! .. prolific blogging da!
enakku prolific-ukku tamilla vaarthai sollu da :p ;)
Thanks for the info. I think you can give more information like these. it would help if you can put a picture of how you connect etc., for layman like me ;-)
regards
- desikan
BTW, i have given a link in my blog on 'paditheen rasitheen' section.
யோவ் ஆள்தோட்ட பூபதி, முதல்ல 'ரூட்டர்'ன்னா என்னான்னு சொல்லுய்யா, அப்றமா இணைக்கறதைப் பார்க்கலாம்... நான் முதல்ல ஏதோ புதுசா ரிலிசாகப் போற தமிழ் படம்னு நினைச்சேன் :-)
நல்ல நகைச்சுவை நடையுடன் நன்றாக இருக்கிறது. ரசித்துப் படித்தேன்.
அருண், ராம், தேசிகன் மிக்க நன்றி!!!
சோம்பேறி பையன் அவர்களே! மன்னித்து விடவும்!
Interesting.Good solution !.Been having signal problems at home too..Lemme try this one !! Thanks !!
2005 விஷயமா!! அதுக்கென்ன, இப்ப கூட பின்னூட்டம் போடலாம்.
ஒரு படம் போட்டு சொல்லிருந்தா இன்னும் தெளிவாக புரிந்திருக்கும்.
Vaduvurkumar
This solution works if you can use cable between. But if you want to connect it as wirelesss . You have to use wireless bridging .
(Some model of belkin with fireware enabled can work with wireless bridging )
look at :
http://www.wi-fiplanet.com/tutorials/article.php/3639271
http://www.dd-wrt.com/wiki/index.php/Wireless_Bridge
Post a Comment