என்ற ஆங்கில படத்தின் அப்பட்ட தழுவல் என்பது பழைய செய்தி. புதிய செய்தி என்னவென்றால், புதுப்பேட்டை படத்தின் கதை சிட்டி ஆப் காட்ஸ் என்ற Brazilian படத்தின் தழுவல் என்பது தான். பொருத்திருந்து பார்ப்போம்.ஒரு ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால், நமது கோடம்பாக்கத்து மக்கள் தொடர்ந்து தெலுங்கு படங்களின் கதையை உருவுவதை விட்டு Hollywood படங்களின் கதையை உருவுகிறார்கள், ஒரு மாறுதலுக்காக!
No comments:
Post a Comment