April 14, 2005

சந்திர ஒளியில் CM

"ரஜினி-CM" என்று தலைப்புச் செய்தியை பர்த்தவுடன் இந்தியா சென்று ஓட்டு போட நேரம் வந்ததென்று நினைத்தபடி செய்தியை க்ளிக்கிய(சொடுக்கிய) பின் தான் தெரிந்தது CM என்றால் Chandira Muki(சந்திரமுகி) என்று.(அட தேவுடா)

இத்தனை நாள் இதற்காகத் தானே காத்திருந்தேன். கையோடு அடுத்த வேலையாக வலைதளத்திற்கு சென்று டிக்கெட்டை வங்கினேன்(ATLANTA-வில் ஆறு மணி ஆட்டம் காண).

இனி "தலைவரின் அடுத்த படம் பாட்சா போல வருமா?" என்று இல்லாமல், "சந்திரமுகி போல் வருமா?" என பெசப்படும் என வெண்டுகிறென்.

மும்பை எக்ஸ்பிரஸ் ATLANTA-வில் திரையிடவில்லை என்பது தான் ஒரே குறை. திரையிட்டிருந்தால், கையோடு அதையும் கண்டு களித்திருக்கலாம்.

தலைவர் CM ஆக வெற்றி பெற்றாலும் சரி, CM(சந்திரமுகி) ஆக வெற்றி பெற்றாலும் சரி, ஆதரவு அளித்து குதூகளிக்கும் தலைவரின் விசிரி...

பின் குறிப்பு: 2Days வெயிட் செய்யன்டி....... பட விமரிசனத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

4 comments:

Anonymous said...

check this one

http://halwacity.blogspot.com/2005/04/blog-post_14.html

dvetrivel said...

மிக்க நன்றி. பல்வேறு பட்ட விமர்சனங்களை காண ஆச்சர்யமாக உள்ளது. படத்தை நேரி சென்று காணும் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. நாளை இரவு, இந்நேரம் படத்தை கண்டு எனது விமர்சனத்தையும் இத்தளத்தில் பதிவு செய்திருப்பேன். நன்றி

Raja said...

"தலைவர் CM ஆக வெற்றி பெற்றாலும் சரி, CM(சந்திரமுகி) ஆக வெற்றி பெற்றாலும் சரி, ஆதரவு அளித்து குதூகளிக்கும் தலைவரின் விசிரி"

அருமை. அசத்திட்டிங்க

dvetrivel said...

மிக்க நன்றி