ரொம்ப நாளாவே Firefox (நெருப்புநரி?) தமிழ் font-ங்கல ஒயுங்கா காட்டாம ஆட்டங்காட்டுச்சுங்க. இம்புட்டு நாளுக்கப்புறம் அத்த சரி ஒருவழியா கட்டிகீராங்க. இத்த செஞ்சா சரியா பூட்துங்க. இப்ப தினமலர், விகடன், குமுதம்... எல்லாம் சோக்கா Firefox-ல தெர்துங்க. உங்களுக்கும் வேணுமுனா இன்ஸ்டால் பண்ணி பாருங்க. தமில வளத்து உடுங்க... வாள்க டமில்...பி.கு: கடைசியாக கிடைத்த தகவலின்படி இந்த நற்காரியத்தை பயர்பாக்ஸ் தமிழ் உலகிற்கு அளித்தவர் சரவணன். நன்றி சரவணன். உங்கள் தமிழ் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.
Categories: தகவல்