
இத்தனை நாள் இதற்காகத் தானே காத்திருந்தேன். கையோடு அடுத்த வேலையாக வலைதளத்திற்கு சென்று டிக்கெட்டை வங்கினேன்(ATLANTA-வில் ஆறு மணி ஆட்டம் காண).
இனி "தலைவரின் அடுத்த படம் பாட்சா போல வருமா?" என்று இல்லாமல், "சந்திரமுகி போல் வருமா?" என பெசப்படும் என வெண்டுகிறென்.
மும்பை எக்ஸ்பிரஸ் ATLANTA-வில் திரையிடவில்லை என்பது தான் ஒரே குறை. திரையிட்டிருந்தால், கையோடு அதையும் கண்டு களித்திருக்கலாம்.
தலைவர் CM ஆக வெற்றி பெற்றாலும் சரி, CM(சந்திரமுகி) ஆக வெற்றி பெற்றாலும் சரி, ஆதரவு அளித்து குதூகளிக்கும் தலைவரின் விசிரி...
பின் குறிப்பு: 2Days வெயிட் செய்யன்டி....... பட விமரிசனத்துடன் உங்களை சந்திக்கிறேன்.